Paathai Trust’s fifth Miyawaki Mini Forest project completed on October 12, 2022 in Amarabakam Village.
Thanks to Mr.Vanam Kalaimai and his Team, Mr.Selvarasu (President, Paruthikkottai Panchayat) Mr.Nagasamy (Vice President, Paruthikkottai Panchayat) and Paruthikkottai Panchayat council members for successfully completing this project.
Total number of Trees planted ~ 2500
பாதை அறக்கட்டளையின் ஐந்தாவது மியாவாக்கி குறுங்காடு திட்டம் அமரபாகம் கிராமத்தில் அக்டோபர் 12-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய திரு. வனம் கலைமணி மற்றும் வனம் தன்னார்வ குழுவினர்கள், திரு.செல்வராசு (தலைவர், பருத்திக்கோட்டை ஊராட்சி), திரு.நாகசாமி (உதவித் தலைவர், பருத்திக்கோட்டை ஊராட்சி), பருத்திக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி
நடப்பட்ட மரக்கன்றுகள் ~ 2500






