Moovarkottai Miyawaki Mini Forest

3000+ Trees Miyawaki Mini Forest at Vaduvur Moovarkottai village in Tiruvarur District, Tamil Nadu – September 26, 2021

Project Cost: INR 2,25,000 (Two lakhs twenty five thousand )

பாதை அறக்கட்டளை நிதியுதவியில் மகிழங்காடு மக்கள் மன்றம், வடுவூர் மூவர்கோட்டை ஊராட்சி மன்றம் ஏற்பாட்டில் வனம் கலைமணி அவர்களின் திட்ட மேற்பார்வையில் வடுவூர் மூவர்கோட்டை கிராமத்தில் 3160 மரக்கன்றுகள் கொண்ட மியாவாக்கி குறுங்காடு செப்டம்பர் 26, 2021 அன்று நடைபெற்ற நிகழ்வு.குறுங்காடு திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் திரு. T.R.B.ராஜா அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *