2000+ Trees Miyawaki Mini Forest in Eda Annavasal village in Tiruvarur District, Tamil Nadu – September 6, 2021
Project Cost: INR 2,00,000 ( Two Lakhs )
பாதை அறக்கட்டளை, கொன்றை அறக்கட்டளை நிதியுதவியில் அன்னை பசுமை இளந்தென்றல் மன்றம், எட கீழையூர் ஊராட்சி மன்றம் சார்பில் வனம் கலைமணி அவர்களின் திட்ட மேற்பார்வையில் எட அன்னவாசல் சிவன் கோவில் வளாகத்தில் மியாவாக்கி குறுங்காடு.












