“Paathai Trust” in association with Paruthikkottai Panchayat successfully completed Miyawaki Mini Forest Project in Vettikkadu Village on July 18, Saturday by planting 2100 Saplings.
An acre of unusable common land with full of thorn shrubs was restored by removing the thorn shrubs, Ploughed properly and proper fencing was made to safeguard the Saplings.
Elected District Panchayat representatives, Government officials and Village people enthusiastically participated the Trees Plantation event and planted the Saplings.
My Sincere thanks to the following people for their excellent support for the success of this Project:
Mr.Selvarasu, President – Paruthikkottai Panchayat
Mr.Naagasaamy, Vice President – Paruthikkottai Panchayat
Mr. Indrajith, Nattamai – Vettikkadu Village
Mr. “Vanam” Kalaimani, Mini Forest Project Coordinator and his “Vanam” Team
Dr. Naveen Bhat, Singapore – Project Donor
Vettikkadu Village People
Project Cost: INR 2,00,000 ( Two Lakhs )
*வெட்டிக்காடு மியாவாக்கி குறுங்காடு திட்டம்*“
பாதை அறக்கட்டளை” பருத்திக்கோட்டை பஞ்சாயத்துடன் இணைந்து வெட்டிக்காடு கிராமத்தில் மியாவாக்கி குறுங்காடு திட்டத்தை ஜலை 18-ம் தேதி, சனிக்கிழமை 2100 மரக்கன்றுகளை நட்டு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
முட்புதர்கள் மண்டிக்கிடந்த கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலத்தை செப்பணிட்டு, நன்றாக உழுது, இரும்புக்கம்பி வேலி அமைத்து மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் வெட்டிக்காடு மக்கள் மரக்கன்றுகள் நடும் விழாவில உற்சாகமாக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்கள்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய
திரு. செல்வராசு, தலைவர் – பருத்திக்கோட்டை பஞ்சாயத்து
திரு. நாகசாமி, துணைத்தலைவர் – பருத்திக்கோட்டை பஞ்சாயத்து
திரு. இந்திரஜித், நாட்டாமை – வெட்டிக்காடு
திரு. “வனம்” கலைமணி, குறுங்காடு திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் “வனம்” குழு
முனைவர். நவீன் பட், திட்ட நண்கொடையாளர்
வெட்டிக்காடு கிராம மக்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
Ravichandran SomuFounder,
“Paathai” Trust
ரவிச்சந்திரன் சோமு
நிறுவனர், பாதை அறக்கட்டளை
























