Green Pongal 2020 – Planting of 16,000 saplings…
Paathai Trust in association with “Namadhu Kiramam” team celebrated the Pongal festival as Green Pongal by distributing & planting 16,000 Fruit trees saplings to all the ~ 8000 homes in Ten Namadhu Kiramam villages. Each home was given two fruit tree saplings.
Thanks to Malar Mannan Malar Mannan for coordinating this project as a Project Leader and ably supported by Siva Gandhi Siva GandhiThanks to “Namahu Kiramam” team, hundreds of volunteers especially the children who distributed the saplings to all the homes in the villages, newly elected Panchayat Presidents, people representatives and villagers for supporting this green initiative project.
Thanks to my friends Swaminathan, USA and Stanley Chen, Hong Kong for their donations for this Project.
Project Cost: INR 2,50,000 ( Two lakhs fifty thousand )
பசுமைப் பொங்கல் 2020 – 16,000 மரக்கன்றுகள் நடுதல்…
“பாதை” அறக்கட்டளை “நமது கிராமம்” நண்பர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை நமது கிராமங்களில் பசுமைப் பொங்கல் பண்டிகையாக கொண்டாடியது. நமது கிராமங்களிலுள்ள ~8000 வீடுகளுக்கும் ஒரு வீட்டிற்கு இரண்டு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பளாரக சிற்ப்பாக செயல்பட்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய தம்பி மலர்மன்னன் Malar Mannan மற்றும் உறுதுணையாக இருந்த தம்பி சிவகாந்திக்கும் Siva Gandhi நன்றி. நமது கிராமம் நண்பர்கள், மரக் கன்றுகளை வீடுகளுக்கு எடுத்து சென்று கொடுத்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் குறிப்பாக சிறுவர்களுக்கும் நன்றி. மேலும் இத்திட்டத்திற்கு ஆதரவளித்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராமவாசிகள் அனைவருக்கும் நன்றிகள் !!!
இந்த திட்டத்திற்கு நன்கொடை கொடுத்து ஆதரவளித்த நண்பர்கள் சுவாமிநாதன் Swami Rajagopalan , ஸ்டான்லி சென் இருவருக்கும் நன்றி !!!

















































