Global Warming awareness workshop for Government School students in Namadhu Kiramam villages schools.
“பாதை அறக்கட்டளை” மற்றும் “நமது கிராமம்” அமைப்பு இணைந்து நடத்தும்…
நமது பகுதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான”புவி வெப்பமயமாதல்” குறித்த விழிப்புணர்வு நிகழ்வு…
“துயரும் தீர்வும்” (11/01/2020 சனிக்கிழமை)
10.00 மணி வடுவூர் மேல்நிலைப்பள்ளி
11.00 மணி புள்ளவராயன்குடிக்காடு உயர்நிலைப்பள்ளி
12.00 மணி எடமேலையூர் மேல்நிலைப்பள்ளி
02.00 மணி எடக்கீழையூர் உயர்நிலைப்பள்ளி
03.00 மணி வெட்டிக்காடு உயர்நிலைப்பள்ளி
04.00 மணி மூவாநல்லூர் உயர்நிலைப்பள்ளி
நிகழ்ச்சியை வழங்குபவர் திரு.சிவகாந்தி M.Scமுது நிலை ஆராய்ச்சியாளர், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி.
மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை விதைப்போம்,பசுமையாய் பூமியை வரும் தலைமுறைக்கும் கொடுப்போம்…










