Gaja Cyclone Relief – Phase II Project
Paathai (Path) Trust donated INR 1,05,000 (One Lakh Five Thousand rupees) for Phase-I Gaja cyclone relief activities to various organizations and volunteers.
On behalf of V.S.Somu Alambiriyar Memorial Trust and Paathai trust, Donated 800 Coconut Seedlings and 400 Mango Seedlings to all the farmers in Vettkkadu Village (Four Coconut Seedlings and two Mango Seedlings for each home) on 17-01-2019 as Phase-II Gaja cyclone relief project for the long term benefits of the farmers.
The Total Project cost: INR 1,10,000 (One Lakh Ten Thousand rupees).
Thanks to Mr. Ilanchezhiyan, Dean – School of Agriculture, PRIST University for arranging the seedlings and attending seedlings distribution function as a special guest.Thanks to Dr.V. Dhanabalan, Vinodhagan Memorial Hospital, Thanjavur for attending seedlings distribution function as a special guest. Thanks to Mr. Indrajith for coordinating this project.
“பாதை” அறக்கட்டளை பங்களிப்பாக கஜா புயல் முதல் கட்ட நிவாரண பணிகளுக்காக ரூபாய் 1,05,000 (ஒரு லட்சம் ஐந்தாயிரம்) வழங்கினோம்.
வை.சி.சோமு ஆலம்பிரியர் நினைவு அறக்கட்டளை மற்றும் பாதை அறக்கட்டளை சார்பாக கஜா புயல் இரண்டாம் கட்ட நிவாரப்பணியாக வெட்டிக்காடு கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 800 தென்னம் பிள்ளைகள், 400 மாமரக் கன்றுகள் (ஒரு விவசாய குடும்பத்திற்கு நான்கு தென்னம் பிள்ளைகள் மற்றும் இரண்டு மாமரக் கன்றுகள்) 17-01-2019 அன்று வழங்கப்பட்டது.
திட்டம் செலவு: 1,10,000 ( ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபாய்)
தென்னம் பிள்ளைகள் மற்றும் மாமரக் கன்றுகளை ஏற்பாடு செய்து கொடுத்த திரு. இளஞ்செழியன், முதல்வர் – வேளான்மைக் கல்லூரி, PRIST பல்கலைக்கழகம் அவர்களுக்கும், மரக்கன்றுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த மருத்துவர் தனபாலன், வினோதகன் நினைவு மருத்துவமனை, தஞ்சாவூர் அவர்களுக்கும், இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திய திரு. இந்திரஜித் அவர்களுக்கும் நன்றி !!!



















